fiykfs; fy;Y}up-nfhg;gdhgl;b
ngz;fy;tp kWf;fg;gl;lNjhu; fhyr;#o;epiyapy; 1935-,y; ngz;fSf;fhd cs;tsj;jpwd;fisAk; fiyczu;itAk; tsu;f;Fk; nghUl;L FUFyf;fy;tpKiwapy; ,f;fy;Y}up Jtq;fg;gl;lJ. Kjypy; epWtduhfpa m.nka;ag;gu; mtu;fs; jk; ,y;yj;jpNyNa ,f;fy;tp epWtdj;ijj; njhlq;fpdhu;. Kjypy; 14 khztpfisAk; 2 ngz;Mrpupau;fisAk; nfhz;L ,f;fy;Y}upJtq;fg;gl;lJ. 1938 k;Mz;L nrg;lk;gu;j; jpq;fs; nghypTld; tprhykhff; fl;lg;gl;l jw;NghJs;s Gjpa fl;blj;jpw;F ,lkhw;wk; nra;ag;gl;lJ. gbg;gbahf tsu;r;rp ngw;w ,f;fy;Y}upapy; 1940 –,y; 200 khztpfs; jq;fpg;gbf;Fk; tifapy; ngupa tpLjpfs; fl;lg;gl;ld. jkpo;>Mq;fpyk;>fzpjk;>,aw;ifE}y;>kzpNtiy>gpd;dy;Ntiy> ijay;>,ir>tPiz Kjypatw;NwhL>Gytu; gl;lj;jpw;F ,izahf jkpo; ,yf;fz>,yf;fpaq;fs; fw;gpf;fg;gl;ld. gioa fy;tpKiwapy; 1Kjy; 5-Mk; gbtk; tiuapYk;;> mjpy; Nju;r;rp ngw;W ,uz;lhz;Lfs; gapd;wtu;fSf;Ffiyr;nry;tp gl;lKk;>%d;whz;Lfs; gapd;wtu;fSf;Ffiykzp gl;lKk; toq;fg;gl;ld. fiyr;nry;tpgl;lk; Nky;epiyf;fy;tpf;F rkkhfTk;>fiykzpgl;lk; B.O.Lgl;lj;jpw;F rkkhfTk; kjpf;fg;gl;ld. jkpo;j;njd;wy; jpU.tp.f mtu;fs; ,f;fy;Y}upapd; ghlj;jpl;l mikg;ghsuhfTk;> Nju;TnewpahsuhfTk; rpwg;G epiyapy; gzpahw;wp cs;shu;fs;;.
,f;fy;Y}up gy;fiyf;fofk; Nghd;w tprhykhd Njhw;wj;Jld; gytrjpfSk; epuk;gg;ngw;W tpsq;fpaJ. fy;Y}uptshfj;jpDs; khzhf;fpau;ciwAs;> cz;br;rhiy>mLf;fis>ghw;gRr;rhiy>gz;lfrhiy> Mrpupau;fspUf;if>tpUe;jpdu;,y;yk;>itj;jparhiy>E}yfk;> fiykfs;jpUf;Nfhapy; Kjypad mike;jpUe;jd.,q;Fs;s fiykfs; rpiy ,j;jhypntz;gspq;fpdhy; tbf;fg;gl;L moFkpspUk; tz;zk;mikf;fg;gl;Ls;sJ
,f;fy;Y}up,uhjhfpUl;bzd; gpwe;j Mrpupau; jpdj;jd;W
((05-05-1955) Kjy; cau;epiyg;gs;spahf khw;wg;gl;L nray;gl;L tUfpwJ.
முத்துலட்சுமி ரெட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்துலட்சுமி ரெட்டி (1886 - சூலை 22, 1968) புதுக்கோட்டை, தமிழ்நாடு) இந்தியாவில் ஒரு முன்னோடிப் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர். இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார்.
பொருளடக்கம்[மறை] |
[தொகு]பிறப்பு
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் கவுரவமான ஒரு குடும்பத்தில் 1886-ஆம் ஆண்டு. நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார் முத்துலட்சுமி இவர் உடன் பிறந்தவர்கள் சுந்தரம்மாள், நல்லமுத்து என்று இரண்டு தங்கைகள், இராமையா என்று ஒரு தம்பியும் ஆகும்
[தொகு]திருமணம்
திருமணத்தில் ஆர்வம் இல்லை. அவருடைய விருப்பமெல்லாம் படிப்பிலும், சமூகப் பணியிலுமே இருந்தது. இருப்பினும் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை மனதில் கொண்டு திருமணத்திற்கு சம்மதித்தார். அவருடைய கணவர் டி.சுந்தரரெட்டி அடையாறில் அன்னிபெசன்ட் (Anni Besant) அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில், மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்தனர். அங்கேதான் முத்துலடசுமி-சுந்தரரெட்டி திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடந்தது. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி தாய்-தந்தையைப் போல ஓரு மருத்துவர்.
[தொகு]தமிழ்ப் பணிகள்
இந்திமொழிக் கிளர்ச்சியில் பங்குபெற்றார். தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டம் எனத் தமிழ்ப் பணிகள் செய்தார். மாதர் இந்திய சங்கம் நடத்திய பெண்களுக்கான 'ஸ்திரீ தர்மம்' என்னும் மாத இதழின் ஆசிரியராக விளங்கினார்.
[தொகு]சமூகப்பணி
- 1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய செற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
- அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணிஎன்ற பெருமை பெற்றார்.
- 1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராகத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற சில குறிப்பிடத்தக்கவை.
- அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி.
- சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார்.
[தொகு]விருதுகள்
முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு பத்ம பூஷண் விருது கொடுத்து கௌரவித்தது.
[தொகு]மறைவு
முத்துலட்சுமி (Dr Muthulakshmi Reddy) 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி மறைந்தார்
that was really a nice blog keep this work up thanks for sharing such a blog. we are leading led tv repairing course in delhi.
ReplyDeletetv repairing course
led tv repairing course
led lcd tv repair training
this is one the best posts i would ever read thanks for sharing this kind of posts. we are background verification company in india we also do tenant verification.
ReplyDeletetenant verification
background check
background verification